இராமநாதபுரம்
ஆய்வுக்கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (28.01.2026) வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சென்னை, தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் ஏ.அருண் தம்புராஜ், தலைமையில், சிறப்புத் தீவிரத் திருத்த வாக்காளர் பட்டியல் தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்கள்,

உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,, மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், ஆகியோர் உள்ளனர்.




