இராமநாதபுரம்
அரசு விழா

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு போராடி உயிர்நீத்த தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 101_வது பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என திமுக அரசின் அறிவிப்பின் தொடர்ச்சியாக

அமைச்சர் பெருமக்கள்
ராஜ கண்ணப்பன்,கயல்விழி செல்வராஜ்,தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன் , இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி,மாவட்ட கழக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் MLA , பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் ஆகியோர் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதனை தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநில,மாவட்ட,ஒன்றிய,பேரூர் மற்றும் நகர் கழக நிர்வாகிகள்,கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள்,மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.




