இராமநாதபுரம்
ராமநாதபுரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி- மாவட்ட துணைச் செயலாளராக நைனா அசாருதீன் நியமனம்”

ராமநாதபுரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி- மாவட்ட துணைச் செயலாளராக நைனா அசாருதீன் நியமனம்”

ராமநாதபுரம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்கான புதிய மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கட்சித் தலைமை 25.06.2026 அன்று வெளியிட்டுள்ள புதிய நிர்வாகிகள் பட்டியலில், மாவட்ட துணைச் செயலாளராக நைனா அசாருதீன் அவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய பொறுப்பேற்றுள்ள நைனா அசாருதீன் அவர்களுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.




