இராமநாதபுரம்
உச்சபுளி அருகே 1200 கிலோ பீடி இலை பண்டல் பறிமுதல்

உச்சபுளி அருகே 1200 கிலோ பீடி இலை பண்டல் பறிமுதல்

ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் உச்சப்புளி அடுத்த புதுமடம் கடற்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, இலங்கைக்கு கடத்த முயன்ற 1200 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுமடம் தெற்கு தெருவைச் சேர்ந்த சகுபான் அலி என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.



