தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் துணை முதலமைச்சர் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆணைக்கிணங்க
மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அறிவுறுத்தலின்படி
மண்டபம் மத்திய ஒன்றியம் ஒன்றிய கழக செயலாளர் வீ.முத்துக்குமார் தலைமையில் கீழ நாகாச்சி ஊராட்சி தேவர் நகர் நாகாச்சி தி மு க கிளை கழக செயலாளர் மற்றும் பாக முகவர்கள் (BLA 2) முன்னிலையில் கீழ நாகாச்சி ஊராட்சி பாகம் எண்: 214–ல் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற தேர்தல் பரப்புரை கோசத்துடன் தொடங்கி தெருமுனை பிரச்சாரம் மற்றும் நிர்வாகிகள், வீடு தோறும் சென்று திமுக அரசின் சாதனைகளையும் நலதிட்டங்களையும் மக்களிடம் எடுத்துக் கூறியும் துண்டு பிரசுருங்கள் கொடுத்தும் பொதுமக்களிடம் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு எடுக்கப்படும் யுக்திகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது இந்நிகழ்வில் ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழகச் செயலாளர்கள், ஒன்றிய பிரதிநிதிகள், கழக மூத்த முன்னோடிகள்,பாக முகவர்கள் (BLA2), பூத் கமிட்டி உறுப்பினர்கள் (BLC),BDA, மகளிர் அணியினர், உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்





