இராமநாதபுரம்

களஆய்வு

இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் M.சிவகுரு பிரபாகரன்,அவர்கள் பட்டமேற்படிப்பு மாணவர்கள் தங்கிப் பயிலும் விடுதிக் கட்டடம் மற்றும் குழந்தைகள் சிகிச்சை நல பிரிவு கட்டடம் கட்டுவதற்கான களஆய்வு மேற்கொண்டார். உடன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பேராசிரியர் மரு.அமுதாராணி அவர்கள், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குருதிவேல் மாறன் ஆகியோர் உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button