இராமநாதபுரம்முதுகுளத்தூர்

நடிகர் செந்திலுக்கு நூல் அன்பளிப்பு

நடிகர் செந்திலுக்கு நூல் அன்பளிப்பு

சென்னை :

ஹெச். அமீர் சுல்தான் எழுதிய ‘மானுட சேவையில் ஒரு மகத்தான மனிதன் – என்.ஹசன் முஹம்மது M.A., B.L.’ என்ற நூல் சமீபத்தில் முதுகுளத்தூரில் வெளியிடப்பட்டது.
நடிகர் செந்தில் முதுகுளத்தூர் அருகில் உள்ள இளஞ்செம்பூர் கிராமத்தை சேர்ந்தவர்.
முதுகுளத்தூரின் ஊராட்சி தலைவராக என். ஹசன் முஹம்மது பணியாற்றியவர். அவர் குறித்து நடிகர் செந்தில் அறிந்தவர்.
இதனை கருத்தில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இந்த நூலை ஜெ. சீனி முகம்மது வழங்கினார்.
நூலை பெற்றுக் கொண்ட நடிகர் செந்தில் நூலாசிரியருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button