வளைகுடா

அமீரக ஓட்ட பந்தயத்தில் தமிழக வீரர் இரண்டாம் இடம் பிடித்து சாதனை

அமீரக ஓட்ட பந்தயத்தில் தமிழக வீரர் இரண்டாம் இடம் பிடித்து சாதனை

துபாய் :
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களையும் இணைக்கும் ‘எமிரேட்ஸ் வில்லேஜஸ் ரன் சீரிஸ்’ (EVRS) என்ற தேசிய அளவிலான ஓட்டப்பந்தயத் தொடரின்
ஒரு போட்டி உம் அல் குவைனின் பலஜ் அல் முல்லா பகுதியில் நடந்தது.
இதில் 10 கிலோ மீட்டர் ஓட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் தமிழகத்தின் நாகர்கோவிலை சேர்ந்த செய்யது அலி 2 வது இடம் பிடித்து சாதனை படைத்தார்.
அவருக்கு அதிகாரிகள் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்.
செய்யது அலிக்கு பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button