இராமநாதபுரம்

இறந்த நிலையில் கிடந்த பிணம் மீட்பு

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் உள்ளே அடையாளம் தெரியாத (55- வயது) மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.

இவரை ராமநாதபுரம் அப்பாஸ் அறக்கட்டளை சேர்மன் அமீர் அம்சா மூலம்மீட்டு கேணிக்கரை காவல் நிலையம் காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button