இராமநாதபுரம்
மாணவர்களுக்கான உதவி உபகரணங்கள் வழங்கல்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (10.08.2026) பள்ளிக் கல்வித் துறை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பாக இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.சிவகுரு பிரபாகரன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.





