இராமநாதபுரம்
சீரமைப்பு பணி ஆட்சியர் தொடங்கி வைத்தார்

இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சி, கல்குளம் ஊரணி சீரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.