இராமநாதபுரம்
புதிய பேருந்து சேவை தொடக்கம்

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாமரைக்குளம் ஊராட்சியில் ராமநாதபுரத்தில் இருந்து புதிதாக துவங்கப்பட்ட பேருந்து சேவையினை ராமநாதபுரம் திமுக மாவட்ட கழக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் MLA கொடியசைத்து துவங்கி வைத்தார். உடன் ஒன்றிய கழக செயலாளர் போக்குவரத்து மேலாளர் திமுக நிர்வாகிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.





