இராமநாதபுரம்
பூமி பூஜை

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டின் மைதான வளாகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் மூலம் புதிய செயற்கை இழை ஓடுதளப் பாதை அமைப்பதற்கு பூமி பூஜை பணிகளை வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன். ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி. சட்டமன்ற உறுப்பினர்கள் காதர் பாட்சா முத்துராமலிங்கம். கரு.மாணிக்கம். முருகேசன். ஆகியோர் உள்ளனர்.




