இராமநாதபுரம்
ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் பள்ளி வாகனங்களுக்கான கூட்டாய்வு பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் வட்டார போக்குவரத்து அலுவலர் பொறுப்பு கருப்பண்ணன் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி ஆகியோர் உள்ளனர்.






