இராமநாதபுரம்
பரமக்குடி குருபூஜை விழாவிற்கு தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு

பரமக்குடி குருபூஜை விழாவிற்கு தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு

பரமக்குடியில் செப்டம்பர் 11, 2025 அன்று சுதந்திரப் போராட்ட தியாகி இமானுவேல் சேகரனாரின் 68வது ஆண்டு குருபூஜை விழா நடைபெறவுள்ளது. இதில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்க வேண்டுமென, பரமக்குடி தேவேந்திரர் பண்பாட்டு கழக நிர்வாகிகள், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் அழைப்பிதழ் வழங்கினர்.




