இராமநாதபுரம்
போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் . .

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி காளியம்மன் கோவில் தெருவில். காவல் நிலையத்தில் வந்து அச்சமின்றி. பொதுமக்கள் தாராளமாக உங்கள் குறைகளை சொல்லலாம் உடனடியாக தீர்வு கிடைக்கும் காவல்துறையில் உள்ள எந்த பிரச்சனையாக இருந்தாலும் எங்களுக்கு உடனடியாக தகவல் கொடுங்கள். மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு சம்பந்தமாக ஆய்வு கூட்டம் நடந்தது இதில் கமுதி காவல்துணை கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர் சார்பு ஆய்வாளர் ஆகியோர் கலந்து போதைபொருள் தடுப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார்கள் இதில் காளி அம்மன் கோவில் தெரு பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.




