இராமநாதபுரம்

போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் பேரணி

ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகுரு பிரபாகரன் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாணவ மாணவிகள் விளையாட்டுவீரர் வீராங்கனைகள் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து மாரத்தான் பேரணியில் பங்கேற்றார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ். மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன். ஆகியோர் உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button