இராமநாதபுரம்

ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர். எடப்பாடி
பழனிச்சாமி ஆணைக்கிணங்க இராமநாதபுரம் மாவட்டக் கழகச்
செயலாளர் எம்.ஏ.முனியசாமி ஏற்பாட்டில் வாக்குசா வடிநிலை முகவர்கள் BLA 2 சரிபார்க்கப்பட்டது.

இதில் சுதா. பரமசி வம் கழக அமைப்பு செயலாளர், முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன், புரட்சித் தலைவி அம்மா அம்மா பேரவை இணைச் செய லாளர், சதன் பிரபாகரன். புரட்சித்தலைவி அம்மா பேரவை இணைச் செய லாளர், வின்சென்ட் ராஜா பரமக்குடி நகர செயலா ளர், டாக்டர். பாலு. மத்தியமாவட்ட எம்,ஜி,ஆர் மன்ற தலைவர் சுப்ரமணியன், பரமக்குடி கிழக்கு ஒன்றிய செய லாளர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் னோர் கலந்து கொண்ட ஏராளமானர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button