இராமநாதபுரம்

அன்னதானம்

ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் உள்ள மாந்தோப்பு மாரியம்மன் கோவிலில்
தமிழக வெற்றிக் கழகம் கிழக்கு மாவட்டம்
சார்பாக சுமார் 500 அன்னதானம் வழங்கப்பட்டது.

இதனை மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா துவக்கிவைத்தார் உடன் கீழக்கரை நகரசெயலாளர் ஆசிக் ரஹ்மான் மற்றும் ராமேஸ்வரம் நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button