இராமநாதபுரம்
ஆர்.எஸ். மங்கலம் பேரூராட்சி பகுதியில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்த நபர் மது பாட்டிலுடன் கைது…
ஆர்.எஸ். மங்கலம் பேரூராட்சி பகுதியில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்த நபர் மது பாட்டிலுடன் கைது….
ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் டி.டி. மெயின் ரோடு ஐயங்கார் பேக்கரி அருகில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி காவலர்கள் ரோந்து சென்ற போது பெருமாள் மடை கிராமத்தைச் சேர்ந்த சங்கிலி மகன் ஆசைத்தம்பி (வயது- 56) என்பவர் மதுபானம் விற்பனை செய்து உள்ளார். அவரிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து ஆர்.எஸ். மங்கலம் காவலர்கள் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தார்கள் .




