இராமநாதபுரம்
ஆலோசனைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்
மத்திய ஒன்றிய கழகம் மற்றும் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் மேலான உத்தரவு படி
வருகின்ற 14ம் தேதி விவசாயிகளின்
பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுருத்தி இராமநாதபுரத்தில்
கண்டன் ஆர்ப்பாட்டம் சம்மந்தமான ஆலோசனை கூட்டத்திற்கு வருகைதந்த மாவட்ட கழகச்செயலாளர் M.A.முனியசாமி அவர்களும் கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் S.மலேசியா பாண்டியன் அவர்களும் முதுகுளத்தூர் அதிமுக மத்திய ஒன்றிய கழக செயலாளர்
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
S.D. செந்தில்குமார் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்






