இராமநாதபுரம்தமிழ்நாடுமுதுகுளத்தூர்
கோரிக்கை மனு

காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்தமைக்கு நன்றி தெரிவித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் K ஆனந்த் அவர்களிடம் கோரிக்கை மனுவை முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மு.முருகன் வழங்கினார் .





