இராமநாதபுரம்
விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்தோ திபெத் எல்லை காவல் படை சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜுத்சிங் காலோன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

உடன் இந்தோ திபெத் எல்லை காவல் படை துணை படை தலைவர் சந்திரன் மிஸ்ரா. உதவி கமாண்டர் ஜெயபிரகாஷ் யாதவ் ஆகியோர் உள்ளனர்.



