இராமநாதபுரம்
தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு IFTN கீழக்கரை கிளை ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு IFTN கீழக்கரை கிளை ஆலோசனை கூட்டம், IFTN மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி சம்சுதீன் தலைமையில், மாவட்ட தலைவர் Er. முஹம்மது ஃபரூஸ் மற்றும் மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹீம் முன்னிலையில் நடைபெற்றது.

IFTN செயல்பாடுகள் சம்பந்தமாக, தூத்துக்குடி சம்சுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.
கீழக்கரை கிளை புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
தலைவர்: Dr. பக்ருதீன்
செயலாளர்: Er. அப்துல் பாசித்
பொருளாளர்: நஸ்ருதீன்
துணை தலைவர்: அப்பாஸ் அலி மன்பஈ
துணை தலைவர்:
சுல்தான்
துணை செயலாளர்: முஹம்மது அப்துல்லாஹ் (ஹாஜி)
துணை செயலாளர்: ஜகுபர் சாதிக்.
இளைஞர் அணி தலைவர்: சுல்தான் அரசர்
உலமா அணி தலைவர்: முஹம்மது ஆசிக் ரஹ்மான்
தீர்மானங்கள்:
- ஆதார் அட்டை முகாம் அமைப்பது
- பைத்துல் மால் உருவாக்குவது
- வாக்காளர் அடையாள அட்டை முகாம் அமைப்பது
- ரேஷன் கார்டு முகாம் அமைப்பது
- IFTN அறிமுக கூட்டம் நடத்துவது
- தாவா பணிகள் செய்வது.
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.




