இராமநாதபுரம்

பூத் கமிட்டி கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின், “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” முன்னெடுப்பு தொடர்பான பூத் கமிட்டி கூட்டம்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரமக்குடி தெற்கு நகரம் பாகம் எண்.47,49 இல் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்று SIR பணிகள் நிலை குறித்து கேட்டறிந்து, 2026 சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை நம் கழகத்திற்குப் பெற்றுத் தர உழைத்திட வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கப்பட்டது

பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் திராவிட அரசின் சாதனைகள் அடங்கி பிரசுரங்களை வீடு வீடாக சென்று வழங்கினார்

இந்நிகழ்வில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி , பரமக்குடி வடக்கு நகர கழக செயலாளர் ஜீவரத்தினம், நகர்மன்ற உறுப்பினர் திருமதி ராதா பூசத்துரை,பரமக்குடி தெற்கு நகர் இளைஞர் அணி அமைப்பாளர் துரைமுருகன், துணை அமைப்பாளர் பாஸ்கரன், வார்டு செயலாளர்கள் ராஜபதி மற்றும் கருணாநிதி, வார்டு பிரதிநிதி பிரகாஷ், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் சைமன், நகர் வர்த்தக அணி நிலாமுருகன் மற்றும் BLA2,BLC, மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button