இராமநாதபுரம்தமிழ்நாடு
சந்திப்பு

தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், கடந்த 30ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு 7 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு இன்று சென்னை திரும்பிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.





