இராமநாதபுரம்
சாலைகள் படுமோசம் – கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

சாலைகள் படுமோசம் – கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி மன்றக் கூட்டம் தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது. இளநிலை உதவியாளர் சுப.முனியசாமி, இளநிலை பொறியாளர் கடம்பநாதன், பணி மேற்பார்வையாளர் பாலாஜி முன்னிலை வகித்தனர். நகரின் 18 வார்டுகளிலும் சேதமான சாலைகளை செப்பனிடக்கோரி கவுன்சிலர்கள் முபாரக், பூவேந்திரன், சம்பத்ராஜா (முருகானந்தம், சாதிக்பாட்ஷா, முஹமது மீரா சாகிப், ஜென்னத் ஷகீலா ஆகியோர் வலியுறுத்தி பேசினர்.




