தமிழ்நாடு
“மாபெரும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி”
சென்னை புதுப்பேட்டை மஸ்ஜிதே மஹ்மூத் மற்றும் FEED Association for Education & Empowerment , Chennai இணைந்து நடத்தும்
“மாபெரும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி”
இன்ஷா அல்லாஹ்
2026 ஜனவரி மாதம் 11 ஆம் தேதி
ஞாயிற்றுக்கிழமை
காலை 9 மணி முதல்
புதுப்பேட்டை மஸ்ஜிதே மஹ்மூத் பள்ளிவாசலில் வைத்து நடைபெறும்
நிகழ்வில் பல்வேறு துறைகளை சார்ந்த கல்வியாளர்கள் , கல்லூரி பேராசிரியர்கள் கலந்து வழிகாட்டுதல் வழங்குவார்கள்.
தற்போது 8,9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் அவசியம் கலந்து பயன்பெற அன்பாய் அழைக்கின்றோம்
நிகழ்வில் பங்கேற்க கீழ்கண்ட லிங்கில் பதிவு செய்யுங்கள்



