இராமநாதபுரம்முதுகுளத்தூர்

கண்டுகொள்ளாத அதிகாரிகள்

கண்டுகொள்ளாத அதிகாரிகள்

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வடக்கூர் பகுதியில் மின்கம்பங்கள் அருகே அமைந்துள்ள மரக்கிளைகளை அகற்றாத மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் கடந்த ஐந்து மாதங்களாக இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button