பரமக்குடி ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

பரமக்குடி ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தமிழ்நாடு முழுவதும் உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன இத்திட்டத்தின் மூலம் மனுக்கள் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் அந்த வகையில்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியம் தெளிச்சாத்தநல்லூர் கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் துவக்கி வைத்தார்.இந்நிகழ்வில் பரமக்குடி வட்டாட்சியர் வரதன் மற்றும் பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராமலிங்கம் மற்றும் பரமக்குடி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பரமக்குடி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெயக்குமார் தெளிச்சாத்த நல்லூர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சேதுபதி பரமக்குடி மேற்கு ஒன்றிய அமைப்புசாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் கதிர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




