இராமநாதபுரம்

விழிப்புணர்வு போஸ்டர் வெளியீடு

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகுரு பிரபாகரன் MYBharat பதிவு இயக்கத்திற்கான சிறப்பு விழிப்புணர்வு போஸ்டரை வெளியிட்டார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான் ஷீ நிகம் உள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button