இராமநாதபுரம்
79வது சுதந்திர தின விழா

ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 79வது சுதந்திர தின விழாவை யொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து பல்வேறு துறை சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் உடன் இருந்தார்.





