இராமநாதபுரம்
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் அவர்களின் வழிகாட்டுதலின்படி இராமநாதபுரம் மாவட்டம் அயலக அணி சார்பாக பொதுமக்களுக்கு இனிப்பு விநியோகம் செய்து சிறப்பாக கொண்டாடப்பட்டது
இந்நிகழ்வில் அயலக அணி மாவட்ட தலைவர் முகம்மது ஹனிபா மாவட்ட துணை அமைப்பாளர்கள்
கார்த்திகேயன் ,ஜகுபர் சாதிக்,ஜான் மரைக்காயர், மகாதீர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்





