இராமநாதபுரம்
தமுமுக அமைப்பு தேர்தல் : பொதுக்குழு

ராமநாதபுரம் மத்திய மாவட்ட தமுமுக அமைப்பு தேர்தல் பொதுக்குழு நடைபெற்றது. தமுமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ். சலிமுல்லாஹ்கான் தலைமையில், மாநில அமைப்பு தேர்தல் பொறுப்பாளரும், மாநில செயலாளருமான கோவை சாகுல் ஹமீது முன்னிலையில் இந்த பொதுக்குழு நடைபெற்றது. இதில் தேர்தல் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நடைமுறைப்படி புதிய

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்:
தமுமுக மாவட்டத் தலைவராக பிரிமியர் இப்ராஹிம்;
தமுமுக மாவட்டச் செயலாளராக பனைக்குளம் பரக்கத்துல்லா;
மமக மாவட்டச் செயலாளராக பிஸ்மி சேக்;
மாவட்டப் பொருளாளராக அப்துல் ரஹீம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.







