இராமநாதபுரம்
அரசு நலத்திட்ட உதவி

இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், பனைக்குளம் ஊராட்சி, நல்லங்குடி கிராமத்தில் இன்று (12.08.2026) நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.சிவகுரு பிரபாகரன்,இ.ஆ.ப., அவர்கள் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.





