இராமநாதபுரம்
வாழ்த்து

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ராஜாராம் பாண்டியன் அவர்களை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக இராமநாதபுரம் மாவட்ட தலைவர் பிரிமியர் இப்ராஹிம், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் முகமது தமீம், நகர் தலைவர் முகமது தாஜுதீன், மருத்துவ சேவை அணி நகர செயலாளர் செய்யது அக்பர் உள்ளிட்டோர் சந்தித்து. பேராசிரியர் ஜவாஹிருல்லா MLA எழுதிய “நபிகளாரின் சமூக உறவு” நூல் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.





