இராமநாதபுரம்
கேள்வி பதில் போட்டி

கீழக்கரை அகமது தெரு அஸ்வான் மதரஸாவில் இஸ்லாமிய மார்க்க சம்பந்தப்பட்ட கேள்வி பதில் போட்டி நடைபெற்றது,விழாவில்,புதுப்பள்ளி கத்தீப் முஹம்மது மன்சூர் அலி ஆலிம்,நிஹ்மத்துல்லா ஆலிம்,
சங்கத்தின் செயலாளர் நைனா முகமது சாஹிப், துணை செயலாளர் ஏ.எஸ்.கபார்கான்,
சிறப்பு விருந்தினராக
அமீரக அஸ்வான் உறுப்பினர்கள்,
ஜமால் முஹம்மது,
அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள், இதில்
நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.






