இராமநாதபுரம்
முதிர்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

முதிர்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து 18 வயது பூர்த்தியானவர்கள் வட்டார வளரச்சி அலுவலகங்களில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலரிடமோ அல்லது
https:/Ramanathapuram.nic.in என்ற இணையதளத்திலோ விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யலாம் என்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்





