இராமநாதபுரம்
அஞ்சலை அம்மாள் அவர்களின் 136வது பிறந்தநாள் விழா

தமிழக வெற்றிக் கழகம் கொள்கை தலைவர்கள் ஒருவரான அஞ்சலை அம்மாள் அவர்களின் 136வது பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் விதமாக இராமநாதபுரம் பாரதி நகரில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், இதில் மாவட்டம் கழக இணைச் செயலாளர் நைனா முகமது, பொருளாளர் சண்முகநாதன் ,மாவட்ட மருத்துவரணி Dr பாபு லத்தீப்,இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் Dr சாகுல் ஹமீது, திருப்புல்லாணி ஒன்றிய கழக நிர்வாகிகள்,இராமநாதபுரம் ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள்,சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.





