பள்ளி நிர்வாகம் சார்பில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து

பள்ளி நிர்வாகம் சார்பில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து

இராமநாதபுரம் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் BEACH VOLLEYBALL போட்டியில் U14 பிரிவில் நரிப்பையூர் இல்ம் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் (boys) மற்றும் மாணவியர் (girls) மகத்தான வெற்றியுடன் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மேலும் மாநில அளவிலான போட்டிகளுக்கும், இராமநாதபுரம் மாவட்டத்தின் சார்பில் தகுதி பெற்றுள்ளனர்.
சாதனை படைத்திட்ட மாணவர்களுக்கு இல்ம் மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர் மேலும் மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சியளித்து தொடர் வெற்றிகளுக்கு காரணமான பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் அருள் ஆரோக்கிய ஜோசப் அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
சாதனை படைத்திட்ட மாணவர்கள்
U-14 Girls – WINNER
Al Asira .N
Nisiya Nowsath . N
Noorah . N
U -14 Boys – WINNER
Jabik .S
Shahith .I
Mohamed Basim . M
U-17 Boys – RUNNER
Mohamed Umar Mukthar .A
Mohamed Ayoob .N
Mohamed Thaibu .A




