இராமநாதபுரம்முதுகுளத்தூர்
அரசு மருத்துவமனை கட்டிட சுவர் இடிந்து விழுந்தது

அரசு மருத்துவமனை கட்டிட சுவர் இடிந்து விழுந்தது

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பேரூராட்சியில் அரசு மருத்துவமனையில் புதியதாக கட்டப்படும் கட்டிடத்தின் சுவர் பகுதி இன்று திடீரென இடிந்து விழுந்தது.
அதிர்ஷ்டவசமாக இந்த பகுதியில் பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர் யாரும் செல்லாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகாரிகள் கட்டிடத்தின் உறுதித்தன்மையை ஆராய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.




