இராமநாதபுரம்
தவெகவில் இணைந்த அதிமுக நிர்வாகி

தவெகவில் இணைந்த அதிமுக நிர்வாகி

ராமநாதபுரம் மாவட்ட அதிமுக இணைச் செயலாளர் கவிதா சசிக்குமார் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். அவர் தவெகவில் அதிகாரப்பூர்வமாகத் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிகழ்வில் தவெக பொதுச்செயலாளரும் தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்த் பங்கேற்றார். கட்சியின் பிற முக்கிய நிர்வாகிகள் பலரும் இந்த நிகழ்வின் போது உடனிருந்தனர்.




