இராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய கட்டுப்பாட்டு அறை

புதிய கட்டுப்பாட்டு அறை

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் பொதுமக்கள் எண்: 8300175888, 8667367897, 8608776756 7904271774 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டும். வாட்ஸ்-ஆப் மூலமாகவும் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் மா.சிவகுருபிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button