இராமநாதபுரம்

“அரசமைப்பு சட்டம் பாதுகாப்பு மாநாடு ஏன்?”

“அரசமைப்பு சட்டம் பாதுகாப்பு மாநாடு ஏன்?”
ஆகஸ்ட் 21-க்கான கலந்தாய்வு கூட்டம் இராமநாதபுரத்தில் நடைபெற்றது
ஆகஸ்ட் 21-ல் நடைபெறவுள்ள அரசமைப்பு சட்டம் பாதுகாப்பு மாநாடு குறித்த கலந்தாய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் இராமநாதபுரத்தில் நடைபெற்றது.கூட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:

  1. தமிழக அரசே – மதம் மாறிய இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீடு உரிமையை பாதுகாக்க சட்ட திருத்தம் கொண்டு வர வலியுறுத்தல்.
  2. ஒன்றிய அரசே – FCRA திருத்தங்களை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை.
  3. MBC-CHRISTIAN, SC-CHRISTIAN-க்கு இட ஒதுக்கீடு வழங்கிட இந்திய பாராளுமன்றம் சட்ட திருத்தம் கொண்டுவர வலியுறுத்தல்.
  4. அரசியல் சட்டப்பிரிவு 218-ன் கீழான உறுதிமொழியை மீறிய நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் மீதான பணிநீக்க நடவடிக்கையை விரைவுபடுத்த கோரிக்கை.
  5. நீதிபதி மீதான பாராளுமன்ற உறுப்பினர்களின் புகார் மீது உள் விசாரணை நடத்த வேண்டும்.
    சிறப்புரை:
  • திரு. மனோ தங்கராஜ் – முன்னாள் அமைச்சர் ,வழக்கறிஞர். வாஞ்சிநாதன் – மதுரை உயர்நீதிமன்றம் தலைமை:
    S. சலீமுல்லாஹ்கான் – தமுமுக மாநில பொதுச்செயலாளர் மற்றும் Iftn சார்பாக கீழக்கரை Er.அப்துல் பாசித் ராமநாதபுரம் செய்யது அலி மாவட்டச் செயலாளர், வழுதூர் சஃபிக் ரகுமான் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் தமுமுக மாவட்ட, மாநில நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button