இராமநாதபுரம்

19வது மாவட்ட மாநாடு

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில்.சி.ஜ.டி.யு கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் 19வது மாவட்ட மாநாடு மாவட்டத் தலைவர் வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது இதில்.கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய மாதம் 3000/- வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button