இராமநாதபுரம்
மதிப்பு கூட்டு பொருள்கள் தயாரிப்பு கூடம்

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டாரம் மாயக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பயனாளி பெரியசாமிக்கு தோட்டக்கலைத் துறையின் மூலம் பனை மேம்பாட்டு இயக்கத் திட்டத்தின் கீழ் மதிப்பு கூட்டு பொருள்கள் தயாரிப்பு கூடம்அமைத்து பயன்பெற்றார்.




