இராமநாதபுரம்

கமுதியில் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கமுதியில் தவெக சார்பில் கண்டன ஆர்பாட்டம்

எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வரை ஆபாசமாகவும் அமைச்சர்களை தரக்குறைவாகவும் பேசியதை கண்டித்து கமுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தவெக மாவட்டச் செயலாளர் மதன்குமார் தலைமை தாங்கினார். இதில் கலந்துகொண்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், எதிர்கட்சித் தலைவரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். முதல்வர் மற்றும் அமைச்சர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், பொதுவாழ்வில் நாகரிகம் காக்க வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button