தமிழ்நாடு
சென்னை ராஷித் மெட்ரிகுலேஷன் பள்ளியில் முப்பெரும் விழா

சென்னை ராஷித் மெட்ரிகுலேஷன் பள்ளியில் முப்பெரும் விழா

சென்னை :
சென்னை ராஷித் மெட்ரிகுலேஷன் பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசென்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன உதவி பேராசிரியை முனைவர் எ. நசீமா சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரை நிகழ்த்தினார்.







