தமிழ்நாடு

நாளை வெளியாகும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

நாளை வெளியாகும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நாளை காலை 9:30 மணிக்கு பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியிடப்படும்.

மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

பள்ளியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து வாட்ஸ்அப்பில் 7845252525 என்ற எண்ணிற்கு ‘Hi’ என அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்கள் தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (20.05.2026) காலை 09.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.

👇
https://tnresults.nic.in/ மற்றும் https://results.digilocker.gov.in/
ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button