தமிழ்நாடு
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு நாளை தரவரிசை பட்டியல் வெளியீடு!
- எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு நாளை தரவரிசை பட்டியல் வெளியீடு!*
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் நாளை (ஆகஸ்ட் 10) வெளியிடப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு.
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு ஏற்கனவே தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 13ல் தொடங்குகிறது.




